
Introducing Genesis -Tamil - ????????? ??? ????????
இந்நூல், ஆதியாகம புத்தகத்திற்கான, ஓர் சுருக்கமும், அடிப்படையுமான அறிமுகத்தை அளிக்கிறது. நூலாசிரியர், எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவின் ஆள்தத்துவத்திற்குள்ளாக ஆதியாகமத்தின் பிரதான பாத்திரங்களைக் குறித்த முக்கியமான கருத்துக்கள் புதிய ஏற்பாட்டுடன் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க இணைப்பை வெளிப்படுத்தி தெளிவாக விளக்கம் செய்துள்ளார். 'வேதாகமத்தை திறத்தல்' - நூலிலிருந்து.
- Forfatter
- David Pawson
- ISBN
- 9781917360036
- Språk
- Tamil
- Vekt
- 168 gram
- Utgivelsesdato
- 2.5.2025
- Forlag
- Anchor Recordings
- Antall sider
- 154
