Gå direkte til innholdet
Aakave Naanum
Spar

Aakave Naanum

pocket, 2011
Tamil
மிகவும் பரந்துபட்ட விஷயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது பூபதியின் கவிதை. சொல்லும் சொல் குறிக்கும் பிம்பங்களும், அவை விரிக்கும் பொருளும் நுட்பத்துடன் பின்னப்பட்டு இருப்பது இவரது வலிமை. சிக்கல் விடுத்த எளிமை கைவர தேர்ச்சியும் நேர்த்தியும் கைகூட வேண்டும். பூபதியின் 'ஆகவே நானும் . . .' கவிதைத் தொகுதியில் இது பெருமளவுக்குக் கைகூடி வந்திருக்கிறது.Bhoopathi's poems deals with a variety of subjects under the sun.
ISBN
9789380240916
Språk
Tamil
Vekt
95 gram
Utgivelsesdato
1.12.2011
Antall sider
72