Gå direkte til innholdet
Aahaya Malargal
Spar

Aahaya Malargal

pocket, 2023
Tamil

ஆசை இருப்பவர்களுக்குத்தான் தேவைகள் இருக்கும் அந்த ஆசை யார் யாருக்கு, எதன்மீது என்பதுதான் வாழ்க்கை. சாதாரண மனித ஆசைகளுக்கிடையே அகிலாவின் பிரேம பக்தியால் இறைவனை அடைய விரும்பிய எண்ணம் நிறைவேறியதா? அகிலா, மண்ணில் பூத்த மலரா? ஆகாய மலரா? கதையை வாசித்து அறியலாம்.

ISBN
9789395598071
Språk
Tamil
Vekt
322 gram
Utgivelsesdato
1.1.2023
Antall sider
250