Siirry suoraan sisältöön
You Can Work Your Own Miracles
Tallenna

You Can Work Your Own Miracles

நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளு நீங்கள் விரும்புகின்றவற்றைக் கைவசப்படுத்துவதற்கு, உங்களுடைய சொந்த ஆளுமைக்குள் துயில் கொண்டிருக்கின்றன அந்த அற்புத சக்தியை விழித்தெழச் செய்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான் தொழில்முனைவோர், மருத்துவர்கள், இராணுவ வீரர்கள், கலைஞர்களின் போன்ற, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள், வெற்றிகரமான ஆளுமையின் அற்புத சக்தியின் வாயிலாகத் தங்கள் இலக்குகளை அடையவும், தங்கள் வெற்றிக்குக் குறுக்கே நிற்கும் தடைகளைத் தகர்த்தெறியவும், தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை வாழவும் கற்றுக் கொண்டிருக்கின்றனர். உங்களாலும் அவர்களில் ஒருவராக ஆக முடியும் உலகப் புகழ் பெற்ற நூலாசிரியரும், வெற்றிக்கான இரகசியங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்குக் கற்றுக் கொடுத்த ஆசானுமான நெப்போலியன் ஹில், அதற்கான வழிகளை இந்நூலின் வாயிலாக உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறத வருகிறார்.
Kirjailija
Napoleon Hill
ISBN
9789390085750
Kieli
tamili
Paino
310 grammaa
Julkaisupäivä
15.1.2021
Sivumäärä
208