Siirry suoraan sisältöön
Timeboxing - The Power of Doing One Thing at a Time (Tamil)
Tallenna

Timeboxing - The Power of Doing One Thing at a Time (Tamil)

"நீங்கள் உங்களுடைய வேலைகளைத் திறம்படச் செய்து முடிக்க நேரத்தைக் கட்டம் கட்டுதல் வெகுவாக உதவும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, நீங்கள் எதை நேசிக்கிறீர்களோ, அதை அதிகமாகச் செய்ய இது உங்களுக்கு உதவும்." - கிம் ஸ்காட், பிரபல நூலாசிரியர் குறைவாகச் செய்யுங்கள், அதிகமாகச் சாதியுங்கள் உங்களுடைய இலக்கு எதுவாக இருந்தாலும், ஒரே ஒரு பழக்கம் உங்களை அங்குக் கொண்டு சேர்த்துவிடும். திக்குமுக்காடல் உணர்வு, நீண்டநேரம் கவனம் செலுத்த முடியாமை, தீர்மான அயர்ச்சி, நவீன வாழ்க்கையின் ஒழுங்கீனங்கள் போன்றவற்றுக்கான தீர்வு, உங்களுடைய ஆற்றலை எங்கு, எப்போது ஒதுக்கீடு செய்வது என்பதைத் தேர்ந்தெடுப்பதில்தான் அடங்கியிருக்கிறது. மிக முக்கியமான நேர நிர்வாகக் கொள்கைகளைப் புரிந்து கொண்டு, நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொள்வதற்கு அவற்றைப் பயன்படுத்தி, அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது இன்றியமையாதது. அதற்கு இப்புத்தகம் உங்களுக்கு உதவும்.
ISBN
9789355438973
Kieli
tamili
Paino
310 grammaa
Julkaisupäivä
11.11.2024
Sivumäärä
338