
New York Pakkangal
மேன்ஹாட்டனிலிருக்கும் என்னுடைய அலுவலகத்திற்குச் செல்லும் தினப் பயணங்கள் சுவாரசியங்கள் நிறைந்தவை. குயின்ஸ் பகுதியிலிருந்து 'சப்வே' என்று அழைக்கப்படும் பாதாள ரயில் மூலம் அங்கு செல்வதற்கு எனக்கு சுமார் ஒரு மணி நேரம் ஆகும். இந்த அன்றாடப் பயணத்திலும் 22 ஆண்டுக் கால அமெரிக்க வாழ்க்கைப் பயணத்திலும் அவ்வப்போது எனக்கு நடந்த சொந்த நொந்த அனுபவங்களில் பதிவாக எழுதியவற்றைத் தொகுத்தவைதான் இப்போது 'நியூயார்க் பக்கங்கள்' என்ற புத்தகமாக உங்கள் கைகளில்.
- Kirjailija
- Alfred R Thiagarajan
- ISBN
- 9789354907661
- Kieli
- tamili
- Paino
- 310 grammaa
- Julkaisupäivä
- 30.1.2024
- Kustantaja
- Ukiyoto Publishing
- Sivumäärä
- 155