
Kundrena Nimirnthu...
பணக்கார வீட்டில் மருமகளாக நுழைந்த மைதிலி, பின்னர் இரண்டு குழந்தைகளோடு வாழ்க்கையை தனித்து எதிர்கொள்கிறாள். மைதிலி தன் கணவனை பிரிந்து வாழக் காரணம் என்ன? அவளுக்கு அடைக்கலம் தந்தவர் யார்? மைதிலியின் இருண்ட பாதையில் வெளிச்சம் ஏற்பட்டதா? அவள் குன்றென நிமிர்ந்தாளா? விறுவிறுப்பாய் நகரும் இந்நாவலில் நுழைந்து வாசித்து அறியலாம்.
- ISBN
- 9789356956285
- Språk
- Tamil
- Vikt
- 177 gram
- Utgivningsdatum
- 2023-01-01
- Sidor
- 132
