Sökt på: Böcker av 琳达 &295 林克
totalt 14 träffar
Thamizhnattu Porkalangal / ????????????? ?????????????
பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழகத்தின் கதையைப் போர்களின்மூலம் தெரிந்துகொள்ள உதவும் ஒரு வரலாற்று வழிகாட்டி இந்நூல். தலையாலங்கானம், தகடூர், மதுரை, நெல்வேலி, …
Senthamizh Naadum Panbum / ????????? ?????? ???????
தமிழின் தோற்றம் குறித்து வரலாறு என்ன சொல்கிறது? இலக்கிய, இலக்கணத் தரவுகள் கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது சாத்தியமா? தமிழைத் திராவிட மொழி என்று அழைக்கலாமா? சமஸ்கிருதமும் …
Tamilaga Arasiyal Varalaru - Part 2 / தமிழக அரசியல் வரலĬ
இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் …
Vijayanagara Perarasu / ??????? ??????
தமிழகத்தைச் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து தங்கள் முத்திரையை வலுவாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது விஜயநகரப் பேரரசு. 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் உதயமான இந்தப் பேரரசுக்கு …
?????????? ????????? ??????? ???????????? / Yudargalin Yesuvum Paulin Christhuvum
Thenindiavil Islamia Padaiyeduppugal / ???????????????? ?????????? ????ĭ
'இது தென்னிந்தியா மீது நடைபெற்ற இஸ்லாமியர்களின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கும் ஓர் அரிய புத்தகம். தென்னிந்தியாவில் இன்னும் கோயில்கள் இருப்பதால், அங்கு இஸ்லாமியர்களின் தாக்குதல்கள் …
Chennai - Marukandupidipu / சென்னை மறுகண்டுபிட&#
Kutravaalikoondil Manu (Second Edition) / ??????????????????? ????
இந்திய ஆன்மிகம் ஒருபக்கம் புகழப்படும் அதே நேரம், இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதிப் பிரிவினைகள், தீண்டாமை ஆகியவை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலக …
Valmiki Ramayanam / ???????? ????????? / ????? ???????
தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ராமாயண இதிகாசக் கதையை மீண்டும் மக்கள் மனத்தில் ஒளிவீசச் செய்வதன் மூலம் உயர்ந்த விழுமியங்கள் மேல் மக்களுக்கு …
Aanmiga Arasiyal / ?????? ???????
ஆகமங்கள் என்றால் என்ன என்பது தொடங்கி கோவில்களைத் தம் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சட்டவிதிகளை மீறிக் கொண்டு வந்திருக்கும் அற நிலையத்துறை செய்துவரும் அநீதிகள் வரை ஒரு முனைவர் பட்ட …
去警告众人
《去警告众人》记述了我在一次祷告后神数次带我探访天堂与地狱的经历 在祷告中我说:"神啊,如果你是真的,请向我显现 你不只是一个'宗教的神' 你曾真正把许多人带出埃及,行了许多神迹奇事 那个神就是我想认识的神!"启示录4:1 …
Karuppu - Sivappu - Kaavi / ??????? - ??????? - ????
எது இந்து மதம், யார் இந்து, ஏன் இந்து? - திருவள்ளுவர் ஹிந்துவா? - கலப்புத் திருமணங்கள் சரியா? - விளம்பரங்கள் - வெப் சீரிஸ் - ஹிந்து உணர்வைக் காயப்படுத்துவதுதான் நோக்கமா? - பெரியார் …